பல்வேறு கழிவுப்பொருட்களையும் பயன்படுத்தி உருவாக்கப்படும் ஆக்கங்கள் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெறுவது வழக்கமாகும்.
இதற்கு இணங்க சுமார் 6,500 முட்டைகளைக் கொள்ளக்கூடிய பெட்டிகளினால் யுத்த விமானம் ஒன்றினை உருவாக்கியுள்ளார்கள். இதன் நீளம் 12 மீட்டர்களாகவும், அகலம் 13 மீட்டர்களாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




