இப்பொழுதெல்லாம் யார் வேண்டுமானாலும் அழகாக படங்களை எடுக்கமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. மொக்கைப் படத்தை எடுத்தாலும் போட்டோஷப் செய்வதன் மூலமாக அதையும் அழகாகவும், வித்தியாசமாகவும் மாற்றமுடியும்.
போட்டோஷப் தொழிநுட்பம் இன்றைய சூழலில் பெரும்பாலானோர் தெரிந்துவைத்திருக்கிறார்கள். ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை பெரும்பாலானோர் பயன்படுத்தும்போது போட்டோஷப் தொழில்நுட்பங்கள் எல்லாம் அதிகமாக பயன்படுத்துவதாக பரவலாக கருத்து நிலவுகிறது.
போட்டோஷப் செய்யப்பட்ட சில வித்யாசமான படங்கள் கீழே தரப்பட்டுள்ளது...

















