ஆப்பிள் கணினி, மியூசிக் பிளேயர், ஸ்மார்ட் போன் என தொழில் நுட்பத்தில் அத்தனை படிகளிலும் பயணித்து, தாண்ட முடியாத எல்லைகளை உடைத்தும் எறிந்திருக்கிறது ஆப்பிள். இதன் வெற்றி விஸ்வரூப வெற்றியே!
இத்தனைக்கும் மூலகாரணமாய் இருந்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்கள். இன்று அவர் நம்மோடு இல்லை என்றாலும் அவர்வழிவந்த எண்ணங்கள் நம்மோடு இருப்பதற்கு பின்வரும் புகழ்பெற்ற சாதனங்களும் ஒரு உதாரணமே!
ஆப்பிள் இதுவரை என்னென்ன தயாரிப்புகளை வெளியிட்டது என்பதற்கு பின்வரும் சாதனங்களே ஒரு உதாரணம்.
ஆப்பிள் II, 1977

Mac, 1984

PowerBook டியோ 230, 1992

IMac, 1998

iTunes, 2001, ஜனவரி 9

Mac OS X, மார்ச் 24, 2001

iPod அக்டோபர், 2001

ஐபாட் வீடியோ, 2005

ஐபோன், 2007

iPad 2010
