அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் இலவசக் லேப்டாப் வழங்கும் விழா நேற்று (14 / 04 /12 )மாலை 4 மணியளவில் நடைபெட்றது. இதில் அமைச்சர் வைத்தியலிங்கம், மாவட்ட ஆட்ச்சியர் கே.பாஸ்கர் மற்றும் கல்லூரி தாளாளர் அஸ்லாம், பேரூராட்சி துணை தலைவர் பிச்சை கலந்துகொண்டு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கினார் இதில் 535 மாணவர்கள் பயனடைதர்கள்.
thanks to adiraiplus.com
thanks to adiraiplus.com