ஜெர்மனியில் நடைபெற்ற மீசைத் திருவிழா


பொதுவாக மீசை ஆண்களின் அழகினை அதிகப்படுத்துவதில் முக்கியப் பங்குடன் காணப்படுகிறது. இவ்வாறு காணப்படும் மீசையினை பலர் தங்களுக்கு பிடித்த வடிவில் வைத்திருப்பார்கள்.
ஜெர்மனியில் பெல்ஜியம் நகரில் நடைபெற்ற மீசைத் திருவிழாவில் அதிகமானோர் வித்தியாசமான வடிவில் மீசையைக் கொண்டு காணப்பட்டனர். அவ்வாறு காணப்பட்ட சிலரின் மீசையினைப் படத்தில் காணலாம்.


Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: