அதன்படி Boeing 777 ஆனாது சுமார் 300 பயணிகளைக் சுமந்து செல்லக்கூடிய பிரமாண்டமான விமானம் ஆகும். இவ்விமானம் இரட்டை என்ஜின்களில் இயங்கக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தரையிறக்கத்திற்கு பயன்படும் வகையில் ஆறு சில்லுகளைக் கொண்டுள்ளன.
Boeing 777 ஜெட் விமானம் கட்டப்படும் முறை
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail