ரஷ்யாவைச் சேர்ந்த Andrey Pavlov என்பவரால் எடுக்கப்பட்டு பின்பு போட்டோஷாப்பால் வடிவமைக்கப்பட்ட புகைப்படங்களே இவை. இப்புகைப்படங்களில் தோன்றும் அனைத்து எறும்புகளும் நிஜமானவை. ஆனால் சில தருணங்களில் இறந்த எறும்புக்களின் உருவங்களையும் பயன்படுத்தியுள்ளார். எறும்புகளை பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் இவர், இந்த எறும்புகள் வேலை செய்யும் போது வித்தியாசமான உடல் அசைவுகளை வெளிப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். எறும்புக்களின் நடத்தைகளை துல்லியமாக படம்பிடிப்பதற்காக சில Stage செட்டுக்களையும் வடிவமைத்து அவற்றில் இந்த எறும்புக்களை நடமாடவிட்டுள்ளார். ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |






















