நாம் எந்த ஒரு விஷயம் தொடர்பாக முடிவு எடுக்கும் போதும் நிதானமாக சிந்தித்து முடிவு எடுப்பது சிறப்பாக அமையும். நாம் சிந்திக்காமல் இ எழுந்தமானமாக எடுக்கும் முடிவு பல ஆபத்தில் முடிவதுண்டு. எனவே எதையும் பிளான் பண்ணி பண்ணணும் என்பது போல.... எதைப்பார்த்தாலும் சிந்தித்து முடிவு எடுங்கள்... வீடியோவை நிதானமாக பாருங்கள்...
தயவுசெய்து யோசிக்காம முடிவு எடுக்காதீங்க ஓகே? (வீடியோ இணைப்பு)
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail