அவ்வாறான சாதனை ஒன்றை தான் ஜான் என்ற நபர் நிகழ்த்தியுள்ளார். சுமார் 1125 அடி உயர மலையில் இருந்து கடலின் கீழே குதித்துள்ளார். ஏற்கனவே செய்யப்பட்ட சாதனையை விட மூன்று மடங்கு அதிக உயரம் உடைய மலையில் இருந்து குதித்துள்ளார். யூடியூபில் இந்த காணொளியை சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்துள்ளனர். ![]() |

