நெதர்லாந்தில் கேக் வடிவிலமைந்த சிற்றுண்டி ஒன்றிற்கு சிறிய வகை பூச்சிகளை சேர்த்து சுவையூட்டி உண்கின்றனர் அந்நாட்டு மக்கள். இவை காண்பவர்களுக்குத் தான் அருவருப்பாக இருக்கும் ஆனால் சாப்பிட்டுப்பார்த்தால் அதன் சுவை மிகவும் பிடித்தமானதாகவே காணப்படுகிறது. மேலும் இந்த உணவுப் பண்டமானது Cookbook of insects என்று அழைக்கப்படுகின்றது. இவ்வுணவில் பெரும்பாலும் வெட்டுக்கிளிகளின் குடம்பிப் பருவமே சுவையூட்டியாக சேர்க்கப்படுகின்றது. ![]() ![]() ![]() ![]() ![]() |
நெதர்லாந்தில் பூச்சிகளினால் சுவையூட்டப்படும் வினோத உணவு
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail




