உலகின் மிக வேகமாக பறக்கும் மனிதர்
[ Thursday, 26 April 2012, 06:55.28 AM. ] 
உலகின் மிக வேகமாக பறக்கக்கூடிய நபர் எனும் பெருமையை கடந்த 2010 இல் பெற்றவர் Espen Fadenes. பறக்கும் தாகம் தணியாததால், மீண்டும் ஒரு முயற்சியில் இறங்கினார்.
இம்முறை 'பறக்கும் அனுபவம்' (Sense of Flying) எனும் தொணியில் 250km/h எனும் வேகத்தில் மலையிலிருந்து பறக்க தொடங்கினார். கூடவே  கேமராக்களும் பறந்ததால் உருவாக்கப்பட்ட  வீடியோ  இது.
நார்வேயின், Stryn எனும் இடத்தில் உள்ள Marshahrna மலைத்தொடரில் இம்முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள். இதனை பார்த்து முடித்ததும் நிச்சயம் இந்த பறக்கும் அனுபவம் உங்களையும் தொற்றிக்கொள்ளும் என்கிறார்கள். 
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: