தற்போது காணப்படும் போர் ஆயுதங்களில் அணுகுண்டுகளே மிகவும் சக்திவாய்ந்தவையாகவும், பேராபத்து மிகுந்தவையாகவும் காணப்படுகின்றன.
இதனால் அணுகுண்டுகளைத் தயாரிக்கும் தொழில்நுட்பம் மிகவும் இரகசியமாகப் பேணப்படும். தற்போது அணுகுண்டுகளைத் தயாரிக்கும் நாடுகள் ஒவ்வொன்றும் தமெக்கென்று ஒரு தனித்துவமான முறைகளைக் கையாளுகின்றன. அதே போல இங்கு ஒரு சுவாரஸ்யமான முறையைக் கையாளுவதைக் வீடியோவில் காணலாம்.