ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த Cairns என்பவர் தனது நண்பரின் வீட்டில் தங்கியிருந்த போது, அரை மீட்டர் நீளமான பாம்பினை உட்கொள்வதைக் காணொளியில் எடுத்துள்ளார். அவ்வாறு பெரிய பாம்பின் மீது நெட் வளையம் ஒன்றை உருவாக்கி பாம்பினை சிக்கவைத்துள்ளது சிலந்தி. அவ்வாறு சிக்கவைத்து உணவாக உட்கொள்ளும் சிலந்தியினைக் காணொளியில் காணலாம். ![]() ![]() ![]() ![]() |
பாம்பை தனது வளைக்குள் சிக்கவைத்து உணவாக உட்கொள்ளும் சிலந்தி
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail



