கலிபோர்னியாவைச் சேர்ந்த Mick Jagger என்பவர் இரு தலைகளைக் கொண்டு காணப்படும் உயிரினங்களைச் சேகரித்துள்ளார். மேலும் இவர் உலகளவில் அதிகமான இரு தலையுடைய உயிரினங்களை சேகரித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு அவர் சேகரித்த உயிரினங்களில் சிலவற்றைப் படத்தில் காணலாம். ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |






