32 வயதாகும் பிங் முதலில் இராணித் தேனியை தனது உடலில் விட்டு பேசின் வடிவான பாத்திரத்தில் தேனீக்களுடன் ஏறி நின்றுள்ளார். அப்போது ஏனைய தேனீக்களும் இராணித் தேனி இருக்கும் இடத்தை நோக்கி நகராலாயின. எனினும் இறுதியில் சில தேனீக்கள் அவரின் உடலில் இருந்து வெளியேறிவிட்டன. ![]() ![]() |


