பாம்புகளுக்கு பொதுவாக ஒரு தலையே காணப்படுவது வழமை. சில சந்தர்ப்பங்களில் இரண்டு தலைகள் கொண்ட பாம்புகள் உருவாகும் அதிசயமும் உண்டு.
ஆனால் அவற்றையெல்லாம் மீறி ஒரு பாம்பு பல தலைகளைக் கொண்டுள்ளது போன்று காட்சியளிக்கின்றது.
உண்மையிலேயே ஒரு தலை காணப்படுகின்ற போதிலும் அதன் வாலானது பல தலைகள் போன்ற அமைப்பில் உள்ளதுபோன்ற மாயையை தோற்றுவிக்கின்றது.