ஜப்பானைச் சேர்ந்த Riusuke Fukahoriயின் ஓவியங்களே இவை. பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் உயிரோட்டமுள்ள முப்பரிமாண ஓவியங்களாக இவை காணப்படுகின்றன. இவற்றில் உள்ள மீன்கள் வரையப்பட்டுள்ளன என்று சொன்னால் உங்களால் நம்பமுடியாதுள்ளதல்லவா? ஆனால் அதுதான் உண்மை. ![]() ![]() ![]() ![]() ![]() |
மீன்களின் தத்ரூபமான ஓவியங்கள்
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail




