2 தலை, 6 கால்களுடன் காணப்படும் அதிசய கடல் ஆமை



உக்ரைன் நாட்டில் கீவ் நகில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்தில் இரு தலையுடன் 2 தலை மற்றும் 6 கால்களுடன் கூடிய அதிசய கடல் ஆமை ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அது மட்டுமின்றி இந்த ஆமை வேறு சில புதுமைகளுடன் காட்சி அளிக்கிறது. அதாவது சுமார் 5 வயதுடைய இந்த ஆமையின் மேற்பகுதி ஓடானது இருதயம் போன்று காணப்படுவதுடன் இதற்கு 6 கால்கள் காணப்படுகின்றன. மேலும் இந்த ஆமையை ஏராளமான மக்கள் அதிசயத்துடன் பார்த்து செல்வது குறிப்பிடத்தக்கது.


Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: