கைப்பேசி இல்லாமல் ஒரு நாளை கூட கடந்து செல்ல முடியாத மனிதர்களும் இருக்கின்றனர். தற்போது ஒன்றுக்கும் மேற்பட்ட கைப்பேசியினைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டேதான் இருக்கிறது. இவ்வாறான கைபேசிகளின் வடிவமைப்பு நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருந்தாலும், அவற்றின் விலையும் அதிகமாகிக் கொண்டுதான் செல்கிறது. எவ்வளவுதான் விலை அதிகரித்தாலும் அதனை வாங்குவதற்கு மனிதர்கள் தயாராகத்தான் இருக்கின்றனர். ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |












