இவ்வாறான விளையாட்டை அமெரிக்காவை சேர்ந்த லோலா வால்ரர்ஸ் எனும் கண்பார்வையற்ற இளம் பெண் மிக அற்புதமாக செய்து அசத்துகின்றார். மேலும் 13 வயதே ஆன லோலா பிறந்து இரண்டு வருடங்களாக அனாதை விடுதியிலே இருந்த சந்தர்ப்பத்தில் அவருடைய புகைப்படத்தை இணையத்தின் வழியாக பார்த்த பெர்த் என்பவர் தத்தெடுத்து மிகுந்த அன்புடன் வளர்த்தார் என்பது விசேட அம்சமாகும். ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
ஜிம்னாஸ்டிக்கில் அசத்தும் கண்பார்வையற்ற அமெரிக்க பெண்
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail







