இம்மனிதர் தான் அணிந்திருக்கும் குண்டு துளைக்காத ஆடையை பரிசோதித்து பார்ப்பதற்காக இந்த வேடிக்கையான முடிவை எடுத்திருக்கின்றார். எனினும் அதிர்ஷ்டவசமாக இவர் அணிந்திருந்த ஆடையும் முறையாக செயற்பட்டமையினால் எந்த வித ஆபத்தும் இன்றி, சிரித்த முகத்துடன் காணப்படுகின்றார். ![]() ![]() ![]() ![]() ![]() |
துப்பாக்கியினால் சுட்டு தன்னைத்தானே பரிசோதித்த வினோத மனிதர்
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail




