இதற்காக மனிதனின் மாதிரி செயற்பாடுகளை அவர் அடிப்படையாக எடுத்துள்ளதுடன் ஓவியங்களை கொண்டு இவ்வாறானதொரு கலைப்படைப்பை உருவாக்க முடியாது என்று கூறும் அளவிற்கு மின்குமிழ்களை அற்புதமாக கையாண்டுள்ளார். இது பற்றி கருத்து தெரிவித்த ராபேல், இம்முயற்சி தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும், இது போன்ற நடவடிக்கைகளில் அதிகமாக ஈடுபடப்போவதாவும தெரிவித்துள்ளார். ![]() ![]() ![]() ![]() |



