சென்னை என்கவுண்டரில் கொல்லப்பட்டவர்கள் பீகாரில் உயிருடன் இருக்கிறார்கள் : முதல்வர் நிதிஷ்குமார் !

 சென்னை வேளச்சேரியில் என்கவுன்டர் செய்யப்பட்ட 5 வங்கிக் கொள்ளையர்களில் 4 பேர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தமிழக காவல்துறை அறிவித்தது. இந்நிலையில் இந்த விவகாரம் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியதாவது:- சென்னையில் என்கவுன்டரில் கொல்லப்பட்டதாக காவல்துறை அறிவித்துள்ள பட்டியல் தவறானது. மேலும் கொல்லப்பட்டதாக சொல்லப்படும் சிலர்பீகாரில் உயிருடன் இருக்கிறார்கள். இந்த என்கவுன்டர் குறித்து தொடர்ந்து தகவல் சேகரித்து வருகிறோம்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: