இவ்வாறான தீக்குழம்புகள் இந்த மாத நடுப்பகுதியில் ஜோஸ்மைற் தேசிய பூங்காவில் உள்ள நீர்வீழ்ச்சி உற்பத்தியாகும் மலையின் ஊடாக அதிசயமாக வெளியேறியதுடன் அதன் நிறமானது பார்ப்பவர்களை கொள்ளை கொள்ளும் விதமாக அமைந்திருந்தது. மேலும் இவ்வாறு 1500 அடி உயரமுள்ள கிரானைட் கற்களை கொண்ட மலையிலிருந்து பெருக்கெடுத்து ஓடிய எரிமலை ஆற்றை புகைப்படக்கலைஞர் ஒருவர் தத்துரூபமாக படம் பிடித்துள்ளார். ![]() ![]() ![]() |



