Lena Fokina என்ற 51 வயதான பெண் பிறந்தே இரண்டு வாரங்களான குழந்தையை வைத்துச் சுழட்டுவதையே படங்களில் காண்கின்றீர்கள். தற்போது லண்டனில் பிரபலமாகி வரும் குறித்த தெரபி முறையானது கட்சி ஐந்து நிமிடங்கள் பயங்கரமாக இருக்குமாம். இந்தக் குழந்தைகளுக்கு சிறிய அதிர்ச்சி கொடுப்பதன் மூலம் நீரில் மறு பிறப்பு எடுக்க கற்றுக் கொடுப்பதாக கூறுகின்றனர் தெரபி சிகிச்சையை அளிப்பவர்கள். ![]() ![]() ![]() |



