ரமனா என புகழ்பெற்ற இந்த மேஜிக் நிபுணர், தனது தாத்தாவிடம் இருந்து ஆரம்ப மேஜிக் வித்தைகளைக் கற்றுக்கொண்டு, பின்பு இந்தியாவின் புகழ்பெற்ற மேஜிக் அக்கடமியில் கலந்து கொண்டு பலவிதமாக வித்தைகளை கற்றுள்ளார். மேலும் அவ்வாறு இங்குள்ள மேஜிக் நிபுணர் செய்யும் வித்தைகளில் சிலவற்றைக் காணொளியில் காணலாம். |
அந்தரத்தில் வினோதமாக அமர்ந்திருக்கும் மாயாஜால மனிதர்
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail