பிரபல்யமான மனிதர்கள் இறக்கும்போது அவர்களின் பூதவுடல் பழுதடையாது பல ஆண்டுகள் இருக்கும் பொருட்டு விசேடமாக வடிவமைக்கப்பட்ட பேளையினுள் வைத்து புதைப்பார்கள். இருந்தும் அவை நீண்ட காலம் பழுதடையாமல் இருப்பதற்கான மர்மம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ![]() எனினும் தற்போது அதற்கான ஆராய்ச்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதன் அடிப்டையிலேயே இந்த மம்மிக்களின் இரத்த குழாய்களான நாடி, நாளம் என்பன ஆய்விற்குட்படுத்தப்படுகின்றன. ![]() ![]() ![]() ![]() ![]() |
ஆய்வுக்கு உட்படுத்தப்படும் 200 ஆண்டு பழமைவாய்ந்த மம்மிக்கள்
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail





