எப்படியெல்லாம் நோயைக் குணமாக்க மக்கள் நினைக்கிறார்கள் என்று பாருங்கள். இது இந்தோனேசியாவில் புயல் போல் போலப் பரவி வரும் சிகிச்சை முறை ஆகும். இப்படியாக ரெயில்வே தண்டவாளத்தில் மல்லாந்து படுப்பதன் மூலம் பல்வேறு வகையான நோய்களையும் தீர்த்துக் கொள்ள முடியும் என்று இந்தோனேசிய மக்கள் உறுதியாக நம்புகின்றார்கள். ரெயின் வருகின்ற அதிர்வின் மூலம் நோய்கள் குணமாகின்றதாம். ஏராளமான மக்கள் இவ்வாறு நாள்தோறும் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுக்கிறார்கள். ![]() ![]() ![]() |



