றொபி மார்ஷல் என்ற 28 வயதான மனிதர் உலகின் மிகவும் ஆபத்தான முயற்சில் இறங்கி அசத்தியுமுள்ளார். அதாவது இருசக்கர மோட்டார் வாகனத்தில் இருந்த வண்ணம் உலங்கு வானூர்திக்கு மேலாக அதன் காற்றாடியில் 360 டிகிரியில் டைவ் அடித்து சாதித்திருக்கின்றார். ![]() ![]() ![]() ![]() ![]() |
இதயத்தை பதறவைக்கும் சாதனையை நிகழ்த்தும் வினோத மனிதர்
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail




