இங்கு உணவுகள் உடனுக்குடன் சமைத்து கொடுக்கப்படுவதுடன், அவற்றை பரிமாறுவதற்கென அழகிய பெண்களும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறானதொரு இயற்கை எழில்கொஞ்சும் சூழலில் இவ்உணவகம் அமைந்துள்ளதால் அங்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் தினந்தோறும் வந்து போகின்றனர் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |






