நண்பர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு உண்மையாக நடந்து கொள்வார்கள். இன்பத்திலும் துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வார்கள். தனது நட்பினை வெளிப்படுத்தும் வித்தியாசமான காணொளியைக் காணலாம். |
உண்மையான உணர்ச்சியை வெளிப்படுத்தும் நட்பு
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail