தவளைகள் குளங்களிலும், குட்டையிலும் வாழும் உயிரினமாகும். முழுவளர்ச்சி அடைந்த தவளைகள் நீண்ட பின்னங்கால்களும், விரல்களுக்கு இடையே சதை இணைப்புள்ள பாதங்களையும், கண்கள் பிதுங்கியும் காணப்படுகின்றன.இங்கு ஒரு தவளைக்கு உணவளித்து விளையாடும் ஒருவரின் நிலைமை கடைசியில் என்ன என்பதை இந்த காணொளியில் காணலாம். |