இயக்குநர் சங்கரின் பிரம்மாண்ட செலவிலும், வித்தியாசமான கண்ணோட்டத்திலும் உருவாகிவரும் இப்படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீறிகாந்த், சத்தியராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். நண்பன் ஓடியோ கோவையில் கோலகலமாக வெளியிட இருக்கும் நிலையில் இதன் ட்ரெய்லர் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டுள்ளது. |
நண்பன் ட்ரெய்லர்
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail