இருப்பினும் சில ஆண்டுகளுக்கு பின்னரே இவ்வாறு மூச்சுப்பகுதியில் வீக்கம் ஏற்பட்டு மாட்டின் முகத்தை போன்று ஏற்பட்டுள்ளது. இச்சிறுமியை காப்பாற்ற இவரின் பெற்றோர் முடிவு செய்து வைத்தியர்கள் உதவியை நாடினார்கள். வைத்தியர்களும் பெரும் சிரமத்தின் மத்தியில் போராட்டத்தின் அறுவைச்சிகிச்சை செய்து சிறுமியை பிழைக்க வைத்துள்ளார்கள். இவர்களின் இந்த முயற்சியும் பெற்றோரின் வேண்டுதலும் இக்குழந்தையை மீண்டும் உயிருடன் நடமாட விட்டுள்ளது. இக்குழந்தையின் இந்நிலைமைக்கு காரணம் பில்லி சூனியமாக இருக்கலாம் எனவும் தெரிவித்தார்கள். தற்போது 13 வயதாகும் நிலையில் இவரது முகத்தினால் அவர் படும் வேதனைகள் சொல்லில் அடங்காதவை. அந்த சிறுமியின் துயரத்தினை காணொளியில் காணலாம். |
மாட்டு முகத்துடன் காணப்படும் 13 வயது சிறுமி
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail