இதன் வில்லை ஆனது 26 மில்லி மீட்டர்களிலிருந்து 260 மில்லி மீட்டர்கள் வரை குவியத்தூரத்தை மாற்றுவதன் மூலம் தொலைவிலுள்ள பொருட்களையும் மிகத்துல்லியமாக பதிவு செய்யக்கூடியவாறு உள்ளன. அத்துடன் புரஜெக்டர் மூலம் 16 அடிகள் தூரத்தில் தெளிவான விம்பங்களை உண்டாக்க முடியும். மேலும் இக்கமெராவில் 96GB உள்ளக நினைவகத்தைக்கொண்டுள்ளது. இதன் பெறுமதியானது சுமார் 2500 அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது |
புரஜெக்டரை உள்ளடக்கிய Sonyன் XR-NX30 வீடியோ கமெரா
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail