இதுகுறித்து பெர்னார்டு என்பவர் கூறுகையில், விண்வெளியில் கதிர்வீச்சு என்பது மக்களுக்கும், நுண்ணிய மின்னணு அமைப்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கும். இவ்வாறான பிரச்னைகளை எதிர்கொள்ளும் போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எங்களது ஆராய்ச்சி அமைந்துள்ளது. இதற்காக கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்தார். ![]() ![]() |


