இதுவே USB இணைப்பைக் கொண்ட முதலாவது வெப்ப இலத்திரனியல் மின்சார அடுப்பாகும். இவற்றை மின்சார வசதியற்ற இடங்களில் சார்ஜ் செய்து பயன்படுத்த முடியும். ![]() இவை 5W, 10 W, 15 W ஆகிய வேறுபட்ட வலுவுடைய மின்சாரத்தில் பயன்படுத்த கூடியவாறு வெவ்வேறு அளவுகளில் கிடைக்கின்றன. இதன் பெறுமதியானது பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவிற்கு அமைய 125 தொடக்கம் 500 அமெரிக்க டாலர்களுக்குள் மாறுபடக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. |
எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய அடுப்புகள்
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail
