மற்றொரு வாகனத்தை வித்தியாசமாக சுற்றிவளைக்கும் காவல்துறை வாகனம் (வீடியோ)



காவல்துறையினர் நாட்டின் சட்ட ஒழுங்கை நிலை நாட்டவும், குற்றங்களைத் தடுக்கவும் பயன்படும் ஒரு பாதுகாப்பான அமைப்பாகும். இவ்வாறு பொதுமக்களுக்கு மிகவும் பாதுகாப்பாக காணப்படுகின்றனர்.
இப்படியான காவல்துறையினர் போக்குவரத்து துறையிலும் காணப்படுகின்றனர். இங்குள்ள காணொளியில் வேகமாக சென்று கொண்டிருக்கும் வாகனத்தை நிறுத்துவதற்கு தொடர்ந்து செல்லும் காவல்துறையினரின் வாகனத்தின் அணிவகுப்பைக் காணலாம்.
manithan
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: