சகோதரர்களி​ன் வினோத விளையாட்டு விபரீதமானது (வீடியோ)



ஜேர்மன் மொழியில் பேசும் இரு சகோதரர்களின் வினோதச்செயல் விபரீதமானதை காட்டும் காணொளி ஒன்று யூடியூப் தளத்தில் வெளியாக சாதனை படைத்துள்ளது.
அதாவது சகோதரர்கள் இருவரும் தாம் வினோத செயல் ஒன்றை செய்யப் போவதாக கூறி அதற்கு தயாராகும் வேளையில் அவர்களில் மூத்தவர் செயலில் இறங்கி மேசை மீது வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அசையாதிருக்க அப்பொருட்களின் கீழுள்ள துணியை இழுத்து வெற்றிகரமாக முடிக்கின்றார்.
ஆனால் முடிக்கும் இறுதி நொடிப் பொழுதில் அவருக்கு பின்னால் இருந்து பார்த்துக் கொண்டிருந்த இளைய சகோதரன் தாக்கப்பட்டு விபரீதத்திற்கு உள்ளாகின்றார். இக்காணொளியை 1.3 பில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
manithan
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: