விளையாட்டு சிறுவர்களின் வினோதமான இருசக்கர வாகன பயணம் (வீடியோ)



ஆரம்ப காலத்தில் மக்களின் போக்குவரத்தினை சுலபமாகவும், விரைவாக செல்வதற்கும் இருசக்கர வாகனத்தை பயன்படுத்தினார்கள். தற்போது அதன் வடிவமைப்பில் சற்று மாற்றத்தினை ஏற்படுத்தி பயன்படுத்துகின்றனர்.  
இந்த இருசக்கர வாகனத்தினை பெரியவர்களை விட சிறியவர்கள் தன்னுடைய அன்றாடத் தேவைகளுக்கு அதிகமாக பயன்படுத்துகின்றன. மேலும் இங்கு சில சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் அவர்களின் தவறான பயணத்தின் போது நடந்த நிகழ்வினைக் காணொளியில் காணலாம்.
manithan
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: