மேலும் இங்கு குடியெர்வதற்கு காரணம் என்னவென்றால், சிறிதாக காணப்படும் இக்கிராமத்தில் தரைவழிப்போக்குவரத்து வசதிகளே இல்லை. ஆனால் ஆறுகளின் வழியேயான சிறு படகுகளில் பயணம் செய்யும் நீர்வழிப்போக்குவரத்து காணப்படுவதுடன், இயற்கை வனப்பு மிகுந்த பிரதேசமாகவும் காணப்படுகின்றது.
மேலும் இக்கிராமம் கி.பி 1230ம் ஆண்டுகளிலேயே கண்டுபிடிக்கப்பட்டாலும், கடந்த 1958ம் ஆண்டில் இங்கு மேற்கொள்ளப்பட்ட Fanfare என்ற படத்திற்கான படப்பிடிப்பின் பின்னரே உலகறிந்த இடமாக மாற்றம் பெற்றுவிட்டது. இப்பிரபல்யத்திற்கு காரணமாக இருந்தவர் பேர்ட் கன்ஸ்ரா எனும் டச்சு பட இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.
![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
manithan





