மூலம் எச்சரிக்கை தகவல் அனுப்பி இப்பணிகளை கட்டுப்படுத்தும் கட்டுப்பாட்டு அறை, கழிப்பறை தொட்டியில் உள்ள நீர் அளவு கண்காணிப்பு அமைப்பு, ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அதை நீக்க பயோ-காஸ் அமைப்பு அனைத்தும் கொண்டதாக இருக்கும்
இந்த வகையில், இந்தியாவில் முதல் மாநிலமாக, முழுவதும் தானியங்கி பொதுக் கழிப்பிடங்கள் கட்டுமானம் கேரளாவில் அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டம் திருவனந்தபுரத்தில் உள்ள ஈராம் குழுமத்தைச் சேர்ந்த ஈராம் சையண்டிபிக் சொலுஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது.
asiananban