மேலும் 21 ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் இப்போட்டியில் 15 குழுக்கள் பங்கு பெற்றதுடன் ஒவ்வொரு குழுவும் தன் திறமையினை வெளிப்படுத்த 5 சிற்பங்களை செதுக்கியிருந்தன.
இந்த வருடத்திற்கான போட்டியில் கனடா, ஸ்பெயின், சீனா, பின்லாந்து, ஜேர்மனி, லட்வியா, ஏஸ்ரோனியா, சுவிஸ்லாந்து, அலஸ்கா, கொலோறடா, இடாகோ, விஸ்கொன்சின், மெக்சிக்கோ, கிரீஸ், அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் பங்குபெற்றது குறிப்பிடத்தக்கது.
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
சிற்பக்கலையின் உச்சத்தை தொட்ட பனிக்கட்டி சிற்ப திருவிழா (வீடியோ)
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail






