இக்குழந்தை பிறந்ததும் இரண்டு மணி நேரங்கள் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தது. இதுபற்றி கருத்துத்தெரிவித்த 31 வயதான குழந்தையின் தாய் இரத்தம் இன்றி குழந்தை பிறந்ததை கேள்வியுற்றதும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகியதாக தெரிவித்தார். எனினும் தற்போது குழந்தை ஆரோக்கியமாகவே காணப்படுகின்றது. ஆனால் வைத்தியம் செய்த டாக்டர்கள் ஏன் இவ்வாறு நிகழ்ந்தது என்று அறியமால் குழம்பிப்போயுள்ளனர். ![]() ![]() |


