பாகிஸ்தானில் கைபெர் என்ற இடத்தைச் சேர்ந்த கம்ரான் கான் என்ற இந்த சிறுவனுக்கு ஒரு தனியார் பள்ளியில் கட்டணம் ஏதுமின்றி படிக்க இடம் கிடைத்துவிட்டது. ஆனால் புதிய சீருடை அணிந்து பள்ளிக்கூடம் செல்ல அவனுக்கு விருப்பம், பெற்றோர் அதை வாங்கி கொடுக்காததால் தீக்குளித்து இறந்து விட்டான். இத்தகவலை அவனுடைய மூத்த சகோதரன் பொலிசாரிடம் தெரிவித்திருக்கிறான். |
மாணவரின் உயிரைப் பறித்த பெற்றோரின் அலட்சியம்
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail