சிலர் தம்முடைய திறமைகளை வெளியில் காட்டாமல் தமக்குள்ளே விட்டு விடுவார்கள். மோட்டர் சைக்கிளில் சாகசம் செய்வது என்பது ஒரு கலை. பளு தூக்கி அசத்துவது என்பது ஒருவகை விளையாட்டு. இது இரண்டினை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நிகழவதற்கான வாய்ப்புக்களே அதிகம். அந்தவகையில் இவ்விரண்டு செயல்களையும் ஒரே நேரத்தில் நிகழ்த்தி மெய்சிலிர்க்க வைக்கிறார் திறமைசாலியான இளைஞர். Honda CBR 954RR என்ற அதிவேக மோட்டர் சைக்களில் ஒற்றைச் சில்லில் பயணித்துக் கொண்டு, அதிக எடை ஒன்றையும் தூக்கி சாதிக்கும் மனிதரைக் காணொளியில் காணலாம். |
உயிரைப் பணையம் வைத்து சாதிக்கும் வினோத மனிதர்
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail