இவை அனைத்தும் அங்கு வந்து தற்கொலை செய்துகொள்பவர்களினுடையது எனத் தெரிவிக்கப்படுகின்றது. இங்கு பெரும்பாலானவர்கள் மரங்களில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்வதுடன் தமது தற்கொலைக்கான காரணங்களையும் மரங்கள், கார்ட் போர்ட் அட்டைகள் என்பனவற்றில் எழுதுவிட்டு தமது உயிரை மாய்த்துக் கொள்வார்களாம். ![]() ![]() ![]() |



