இக்காட்சி சினிமா படங்களில் வரும் அதிர்ச்சிக் காட்சிகளைப் போலவே இந்தக் காட்சிகள் திகிலூட்டுகின்றன. காரை ஓட்டிய நண்பர் கருத்துத் தெரிவிக்கையில், எனது நண்பன் ரெயிலர் காரின் முன்பக்கத்தில் ஏறி நின்று செல்கிறான். கார் 80mph வேகத்தில் செல்கின்றது. நான் ஒருகையால் வாகனத்தை ஓட்டிக் கொண்டு மறுகையால் கைபேசியில் படம்பிடித்தேன். போதையில் எழுந்து நின்று செல்லும் 19 வயதான இந்த நபருக்கு ஏற்கனவே ஒரு விபத்தில் சிக்கி தலையில் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது. |
காரில் விபரீத பயணத்தை மேற்கொள்ளும் மனிதர்
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail