ஏதேனும் சக தோழியைக் கண்டால் உற்சாகமான உரையாடலை சட்டென ஆரம்பித்து விடுகிறார்கள். கடைவீதி, அலுவலகம், ஆலயம், ஏன் சுட்டெரிக்கும் தார் ரோடு என்றால் கூட இந்த உரையாடல் தடைபடுவதில்லை. இப்படியிருக்கும் பெண்கள் தனியாக செல்லும் பொழுது அவர்களை இடையூறாக அமையும் விடயத்தை சற்று வித்தியாசமாக எதிர்நோக்கும் காட்சியினைக் காணொளியில் காணலாம். |
நாங்களும் தைரியமானவர்கள் என்பதை நிரூபித்த பெண் (வீடியோ )
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail