வடிவேலு தமிழ்த் திரைப்பட நடிகரும் பின்னணிப் பாடகரும் ஆவார். 1991ல் கஸ்தூரி ராசா இயக்கிய என் ராசாவின் மனசிலே என்ற படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார். பல தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறார். இவர் பிலிம்பேர் விருது, தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் பலவற்ரைத் தமது நகைச்சுவை நடிப்பிற்காகப் பெற்றுள்ளார். மேலும் இவர் அரசியலில் சட்டமன்ற தேர்தலின் போது ஏற்படுத்திய நகைச்சுவையைக் காணொளியில் காணலாம். |
தேர்தலுக்குப் பின்பு வடிவேலுவின் நகைச்சுவை (வீடியோ)
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail